Features செந்தமிழ்தேடி SearchSangaTamil
சங்கத் தமிழ் இலக்கியங்களில் இருக்கும் சொற்களைத் தேடவும் அந்த நூல்களை வாசிக்கவும் ஏதுவான செயலி இது.தமிழில் மலிந்து போய் இருக்கும் சில சொற்கள், பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்டால் அவற்றின் தூய்மை பற்றி நாம் தெரிந்து கொள்ள உதவும் அரிய செயலி.பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களுடன், திருக்குறளும், சிலப்பதிகாரமும் சேர்த்து இந்தச் செயலி மெருகூட்டப்பட்டுள்ளது.This app helps people to search Tamil words to see how they are used in sangam Tamil literature.
When the searched word is found, it gets listed with the books name it was used.
By clicking on the results, one can see a few more lines to understand the concept of the usage.
This app also helps people to read the sangam books paththup paaddu and edduth thokai.
24/7 Support
Our dedicated support team is always ready to help you.
See the செந்தமிழ்தேடி SearchSangaTamil in Action
Get the App Today
Available for Android 8.0 and above